Thursday, 30 June 2016




நான் நாத்திகன்
பகத் சிங்

ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவுளின் இருப்பை நான் நம்ப மறுப்பதற்கு என் அகங்காரம்தான் காரணமா? இப்படியொரு கேள்வியை எதிர்கொள்ள நேரும் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை. ஆனால், சில நண்பர்களுடன் நான் உரையாடியதில், சிறிது காலமே என்னுடன் பழகிய குறிப்பிட்ட சில நண்பர்கள் - அவர்களை நண்பர்கள் என்று நான் கருதுவது அதிகப்படி உரிமை எடுத்துக் கொள்வதாகாது என்றால் - கடவுளின் இருப்பையே மறுக்கின்ற அளவுக்கு நான் போகக்கூடாது; என்னுடைய இந்த நம்பிக்கைக்கு அகங்காரம்தான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்


முழுமையான பதிப்பிற்கு இந்த லின்க்கை சுட்டவும்